சட்டவிரோத மதுபானத்தை கண்டறிய புதிய செயலி – இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
Sunday, October 2nd, 2022சட்டவிரோத மதுபானத்தை தொழிநுட்ப சாதனங்கள் மூலம் கண்டறியும் புதிய செயலியை மதுவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள பாதுகாப்பு ஸ்டிக்கரின் கியூ.ஆர் குறியீட்டை தொலைப்பேசி மூலம் அறிவதன் மூலம் அதனுடன் தொடர்புடைய தகவல்களைப் பெற முடியும் என நிதி, பொருளாதார மற்றும் தேசிய கொள்கை வகுப்பு இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
யாழ்ப்பாண நகரில் 250 மில்லியன் செலவில்நிர்மானிக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்!
வன்முறையைக் கையாண்டு அநாகரிகமான முறையில் நசுக்க முற்பட்டமையை வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கை ஆசிரியர்...
எரிபொருள் விலையை குறைக்க எந்த வழியும் இல்லை - நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவிப்...
|
|