கொரோனா வைரஸ் – சீனாவில் ஒரே நாளில் 242 பேர் பலி!

Friday, February 14th, 2020

கொவிட் – 19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,355 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நேற்றைய தினத்தில் மாத்திரம் 242 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டோரின் எண்ணிக்கை நேற்றுவரை 48 ஆயிரத்து 206 ஆக அதிகரித்துள்ளது.

Related posts: