கொரோனா தொற்று: இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிகமான பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு!

கொரோனா தொற்று தொடர்பில் அறிந்து கொள்ள மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர் பரிசோதனை இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மட்டும் 1424 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டடுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கொழும்பை அண்டிய பகுதிகளில் உள்ள தொடர் மாடி கட்டிடங்களில் இந்த பீ.சி.ஆர் பரிசொதணைகள் மெற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
மதகுவைத்தகுளம் காணியை பொருளாதார மையத்துக்கு கொடுக்க அமைச்சரவை ஒப்புதல்!
இளவாலையில் உருக்குலைந்த ஆணின் சடலம் மீட்பு!
கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் – எச்சரிக்கிறது வானிலை அவதான நிலையம்!
|
|