கொரோனா தொடர்பான சுதேச வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு ஒவ்வொரு பிரதேசத்திலும் சமூக மருத்துவ உத்தியோகத்தர்கள் நியமனம்!

Saturday, September 4th, 2021

கொவிட் 19 தொடர்பான சுதேச வைத்திய ஆலோசனைகளையும் நோய் தொடர்பான சுதேச மருத்துவம் சார்பான விழிப்புணர்வுகளையும் நோய் எதிர்ப்பு குடிநீர் பானங்களையும் பெற்றுக்கொள்ளும் நோக்கோடு வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் அனைத்து பிரதேச செயலர் பிரிவுகளுக்கான சமூக மருத்துவ உத்தியோகத்தர்களின் பெயர் மற்றும்

அவர்களை தொடர்பு கொள்வதற்க்கான தொலைபேசி இலக்கங்கள்  மருத்துவ திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், யாழ். மாவட்டத்தில்

1. நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவு – Dr.பெறோன் –   0771856665

2. ஊர்காவற் துறை பிரதேச செயலகப் பிரிவு – Dr.எஸ். சபேஷன் –  0772615765

3.வேலனை பிரதேச செயலகப் பிரிவு –  Dr.P.கஜிதா  – 0779227511

4. யாழ்ப்பாணம் பிரதேச செயலகப் பிரிவு –  Dr.G. மிதுராஜா –  0774660657

5.நல்லூர் பிரதேச செயலகப் பிரிவு – Dr.J.எட்னா  –   0774400295

6. நல்லூர் பிரதேச செயலர் பிரிவு – Dr.S. கீர்த்தனா- 0778690086

7. உடுவில் பிரதேச செயலகப் பிரிவு – Dr..J. இரத்னலாஜி  – 0779199359

8. உடுவில் பிரதேச செயலகப் பிரிவு – Dr.S. காயத்திரி-  0776383673

9. சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவு –     Dr.S. உதயகௌரி – 0773410352

10. சங்கானை பிரதேச செயலகப் பிரிவு – Dr.R.கிரிஜா   –  0770566790

11. சங்கானை பிரதேச செயலகப் பிரிவு – Dr. S.மயூரா – 0770690849

12. தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவு – Dr.Y.சசிகலா- 0779836099

13. தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவு- Dr.S.றேகா – 0767516435

14. வலிகாமம் கிழக்குப் பிரிவு – Dr.K. தக்சாஜினி – 0772269811

15. வலிகாமம் கிழக்கு பிரிவு – Dr.N.வாறனி – 0775354717

16. கரவெட்டி பிரதேசம் – Dr.T.கவிதா – 0778448196

17. பருத்தித்துறை பிரதேசம் – Dr.K.சூர்யா – 0774911795

18. சாவகச்சேரி பிரதேசம் – Dr.K.Rajitha – 0773662730

19. சாவகச்சேரி பிரதேசம் – Dr.T.ஜெனனி – 0779548129

20. காரைநகர் பிரதேசம் – Dr.K.நந்தகோபி – 0777110695

21. காரைநகர் பிரதேசம்  – Dr.R.சிந்து – 0778649620

ஆகியோர் யாழ்ப்பாண மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேவளை கிளிநொச்சி மாவட்டத்தில்

1.பளைப் பிரதேசம் –  Dr.S. நிரோசன் –  0770782259

2. கண்டாவளைப் பிரதேசம்   –   Dr.P. பிரமிளா   –  0771379627

3. கண்டாவளைப் பிரதேசம் –    Dr.S. ஜான்ஷி   –    0765575500

4. கண்டாவளை பிரதேசம் – Dr.B.மயூரதி – 0771181227

5. கரைச்சிப் பிரதேசம்-  Dr.V. விஜிதா  –  0775958022

6.கரைச்சி பிரதேசம் –   Dr.G.நதிகா –  0762891325

7. கரைச்சி பிரதேசம் –   Dr.T.கிரிசாந்தி –  0760419610

8. பூநகரிப் பிரதேசம்-  Dr.K.பிறேமராகவன்  –  0776183118

ஆகியோர் கிளிநொச்சி மாவட்டத்திற்கான சமூக மருத்துவ அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தனியார் கட்டடங்களில் இயங்கும் அரச நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!
அபிவிருத்தி பணிகளுக்கு அக்கறை காட்டாத அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பிரதானிகளுக்கு ஜனாதிபதி விட...
சுற்றுலாப் பயணிகளின் வருகை இலங்கையில் கொரோனா அலைக்கு வழிவகுக்காது - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப...