கூகுள் நிறுவனத்தால் கௌரவிக்கப்பட்ட இலங்கை!

இன்றையதினம் கொண்டாடப்படும் இலங்கையின் 69ஆவது சுதந்திர தினத்தைமுன்னிட்டு, கூகுள் நிறுவனம் இலங்கையைக் கௌரவித்துள்ளது.
கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் இலங்கையின் தேசியக் கொடி பறப்பதைப்போல் பதிவு செய்துள்ளது. கூகுளின் குறித்த முகப்பு பக்க மாற்றமானது, இலங்கைக்கு கூகுள் நிறுவனம் கொடுத்த கௌரவமாக பார்க்கப்படுகிறது.
Related posts:
கட்டுநாயக்கா விமானத்தள விஸ்தரிப்புக்கு ஜப்பானிய வங்கி உதவி!
பிரபல பாடசாலையொன்றில் பதற்றம்!
அத்தியாவசிய சேவையானது ரயில் சேவை: வெளியானது அதிவிஷேட வர்த்தமானி !
|
|