குடாநாட்டில் கொடிகாமம் கச்சாய் வீதியில் நாளை மின்தடை 

Saturday, April 15th, 2017

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டில் கொடிகாமம் கச்சாய் வீதியில் மாத்திரம் நாளை ஞாயிற்றுக்கிழமை(16) மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை காலை-08 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை இந்த மின்தடை அமுலிலிருக்குமெனவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: