காணிப் பதிவு சட்டத்தை மறுசீரமைப்பு செய்யுமாறு கூறுகிறது உலக வங்கி!

Saturday, September 30th, 2017

இலங்கை தமது காணிப் பதிவு சட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது.

தற்போது இலங்கை அரசாங்கம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக தகவல்களை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தி, சிறந்த முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்குவதற்காக 30 ஆயிரம் அதிகாரிகள் வரையில் இதுவரையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் காணிகளின் உறுதிகள் உள்ளிட்ட விபரங்களை பொதுமக்கள் இலகுவாக அறிவதற்கு ஏதுவாக, அந்த சட்டத்திலும் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று உலக வங்கிக்கோரியுள்ளது.உலக வங்கியின் இலங்கைக்கான தேசப்பணிப்பாளர் ஸ்வராய் – ரிடியோ தமது வலைப்பதிவு ஒன்றில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

Related posts:


கல்வி அமைச்சரிடம் முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை தொடர்பான சுற்றுநிருபத்தை வெளியிட கோரிக்கை!
பிரிவினைவாத செயல்களை முன்னெடுத்துச் செல்ல எந்த அரச சார்பற்ற நிறுவனங்களும் வெளிநாடுகளில் இருந்து நிதி...
தாமரை தடாகத்தை நிர்மாணித்தது முகப்புத்தகத்தில் புகைப்படமெடுத்து பதிவிட அல்ல - நாடாளுமன்ற உறுப்பினர் ...