கலந்துரையாடல் இரத்து – தனியார் பேருந்து நிறுவனங்களின் சம்மேளனத்தின் செயலாளர்!

Monday, December 3rd, 2018

பேருந்து கட்டணங்கள் திருத்தம் குறித்து இன்று(03) தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் முன்னெடுக்கவிருந்த கலந்துரையாடல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் உரிய ஒத்துழைப்பினை வழங்காத காரணத்தினால் குறித்த கலந்துரையாடல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து நிறுவனங்களின் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்திருந்தார்.

Related posts:


நாட்டில் 365 நாட்களுள் 3 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் தொற்றுறுதி - அரசாங்கத் தகவல் திணைக்கள...
சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் எதிரகொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு – மத்திய வங்கியின் ஆளுநரி...
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இது உரிய நேரிமில்லை - உற்பத்தி செலவுகளை குறைப்பதே சிறந்தது என அமைச்சர...