ஓமானில் சிபரிதவித்திருந்த 315 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

Friday, February 26th, 2021

கொரோனா காரணமாக இலங்கைக்கு வருகை தர முடியாமல் ஓமானில் பரிதவித்திருந்த 315 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

ஓமானில் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை குறித்த நபர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வருகைதந்த குறித்த 315 பேரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: