ஒமிக்ரோன் தொற்றின் முதல் மரணம் பதிவு!

Tuesday, December 14th, 2021

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைர ஸின் ஒமிக்ரோன் திரிபு பாதிப்பால் முதல் மரணம் பதிவாகியுள்ளது.

இங்கிலாந்தில் இந்த மரணம் பதிவாகியுள்ளது. இதனடிப்படையில் உலகில் ஒமிக்ரோன் தொற்றால் பதிவான முதல் மரணம் இதுவாக பதிவாகியுள்ளது..

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரோன் திரிபு 50 வரையான நாடுகளில் தற்போது பரவியுள்ளது.

வேகமாகப் பரவும் இயல்பு கொண்ட இந்தத் தொற்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: