ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!

Wednesday, December 20th, 2017

2017ம் ஆண்டுக்கான புலமைபரிசில் பரீட்சைக்குரிய வெட்டுப்புள்ளிக்கள் இன்று(19) பரீட்சை திணைக்களத்தினால் வௌியிடப்பட்டுள்ளன.
குறித்த வெட்டுப்புள்ளிகளுக்கு அமைய –
ஹட்டன் ஹைலன்ட்ஸ் – 171, மாவனெல்ல பதுரியா ம.ம.வி – 169, மாவனெல்ல சாஹிரா – 159, கொழும்பு-12 விவேகானந்தா – 165, மல்வனை அல் முபாறக் – 164, வவுனியா தமமவி -158, கொட்டகல கேம்பிரிட்ஜ், கெகுனாகல தேசிய பாடசாலை- 160,
மூதூர் ம.க-158, கல்முனை காமெல் பாத்திமா – 168, ஹப்புகஸ்தலாவ அல்மினாஜ் தே.பா – 156, கொக்குவில் இந்து, முல்லைத்தீவு புதுக்குடியிறுப்பு ம.கா -156, விஸ்வமடு ம.வி, அக்கறைப்பற்று ஸ்ரீராமகிருஷ்ணா, சாவகச்சேரி இந்து -155, வாழைச்சேனை அன்நூர், அட்டாளைச்சேனை ம.க, ஏறாவூர் அலிகார் ம.க-154, கொழும்பு ரோயல்-182, கொழும்பு சேனாநாயக்க-173, கண்டி சில்வெஸ்டர்-176, கொழும்பு-05 இஸிபத்தான-171, பருத்தித்துறை ஹாற்லி-170, யாழ். இந்து-159, மட்டக்களப்பு மைக்கல்ஸ்-164, சாய்ந்தமருது சாஹிரா-160, யாழ். ம.க-155, திருகோணமலை ஸ்ரீ கேணேஸ்வரா இந்து -157, ஓட்டமாவடி ம.க – 156, காத்தான்குடி ம.க- 155, மட்டக்களப்பு சிவானந்தா-154
கண்டி மகளிர்-183, கண்டி விஹாரமகாதேவி- 176, கொழும்பு ௲ 04 முஸ்லிம் மகளிர் – 174, கண்டி அந்தனிஸ் மகளிர் – 170, திருகோணமலை சண்முகா இந்து மகளிர் -169, பருத்தித்துறை மெத்தடிஸ்ட் ம.உ.பா, மட்டக்களப்பு வின்சன்ட் ம.உ.பா-165, ஹட்டன் கேப்ரியல் மகளிர், யாழ். வேம்படி மகளிர் – 161, மட்டக்களப்பு சிசிலியா மகளிர் – 160, கண்டி பதியூதீன் மகளர் – 159, கல்முனை மஹ்முட் மகளிர் – 159, கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் – 158, மாத்தளை அமீனா – 156 வெட்டுப்புள்ளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Related posts: