யாழ். வலிகாமத்தில் கடும் மழை!
Tuesday, October 10th, 2017
யாழ். வலிகாமத்தில் இன்று செவ்வாய்க் கிழமை(10) கடும் மழை பெய்துள்ளது. இன்று பிற்பகல் சுமார் ஒரு மணித்தியாலம் வரையான நேர காலம் வரை கடும் மழை வீழ்ச்சி பெய்துள்ளது.
கடும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் அதிகளவு வெள்ள நீர் தேங்கிய நிலையில் காணப்படுகின்றன. வலிகாமத்தில் கடும் மழை பெய்த போதும் யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளில் மழை வீழ்ச்சி பதிவாகவில்லை.
Related posts:
ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர்!
13 ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை - வெளிவிகவார அமைச்சர் அலி சப்ரி தெரிவி...
விலை அதிகரிப்பால் புத்தகங்களின் விற்பனை 30 வீதத்தால் வீழ்ச்சி!
|
|
|


