ஐக்கிய அரபு இராச்சியத்தினுள் நுழைய இலங்கை உட்பட சில நாடுகளுக்கு தடை!

Monday, May 10th, 2021

பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகள் விமானங்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தினுள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவுமுதல் மே மாதம் 12 ஆ்ம் திகதி வரையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: