எல்லை நிர்ணய அறிக்கை வர்த்தமானியில் வெளியிடப்பட்டது!

Saturday, March 18th, 2017

மாகாண மற்றும் பிரதேச சபை எல்லை நிர்ணயம் குறித்த அறிக்கை இன்று(18) அதிகாலை வர்த்தமானியில் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

குறித்த எல்லை நிர்ணய அறிக்கையானது சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகவும், தமிழ் மொழியில் விரைவில் வெளியிட உள்ளதாகவும் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சு மேலும் அறிவித்துள்ளது

Related posts: