எரிபொருள் விலை சூத்திரம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை – நிதியமைச்சு! 

Monday, December 9th, 2019


மாதாந்திர எரிபொருள் விலை சூத்திரத்தை செயல்படுத்தவோ, அல்லது இரத்து செய்வதற்கோ இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த எரிபொருள் விலை சூத்திரமானது கடந்த அரசாங்கத்தினால் 2019 ஆம் ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும், இந்த விவாகரம் தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடல் இடம்பெற்று இறுதி முடிவு எட்டப்படும் என்றும் நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts: