எரிபொருளை எடுத்துச் செல்வதற்காக ரயில்வே துறையின் பங்களிப்பு அதிகரிப்பு – அமைச்சர் உதய கம்மன்பில!
Thursday, January 21st, 2021
எரிபொருளை எடுத்துச் செல்வதற்காக கடந்த வருடம் ரயில்வேதுறை 28 சதவீத பங்களிப்புக்களை வழங்கியிருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தற்சமயம் 32 சதவீதம் வரை அதிகரித்துள்ளதோடு, இதனை 40 சதவீதம் வரை அதிகரிப்பது இலக்காகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் சுற்றாடல் மாசடைதல், வாகன நெரிசல் கூடுதல் செலவினம் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும்?
மேலும் 2,275 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு - சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தகவல்...
சொந்தப் பிரதேசங்களிலேயே தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுங்கள் - இராணுவத் தளபதி கோரிக்கை!
|
|
|
பாடசாலைகள் ஆரம்பித்தாலும் வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடசாலைகளில் இருக்க வேண்டிய அவசியமில்...
மருத்துவமனைகளிலுள்ள பிராணவாயுவின் அளவு குறித்து நாளாந்த கண்காணிப்பு – உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ...
எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர் நிரப்பு நிலைய குறியீட்டு இலக்கம் குறுந்தகவல் மூலம் அனுப்பிவைக்கப்படும...


