எரிபொருளைக் கொண்டு வருவதற்கு புதிய குழாய் மார்க்கம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்!
Saturday, December 14th, 2019கொழும்புத் துறைமுகத்தில் இருந்து எரிபொருளைக் கொண்டு வரும் புதிய குழாய் மார்க்கம் அமைக்கப்படவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் எரிபொருளைக் கொண்டு வருவதற்காக விசேட ரெயில் எஞ்ஜின் ஒன்றும் இறக்குமதி செய்யப்படவுள்ளது.
தற்பொழுது இரு வார காலங்களுக்குத் தேவையான எரிபொருளை களஞ்சியப்படுத்தக்கூடிய வசதிகளே உள்ளது. ஒரு மாத காலத்திற்குத் தேவையான எரிபொருளை களஞ்சியப்படுத்தக்கூடிய வகையில் புதிய கட்டமைப்பை ஏற்படுத்தவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் எதிர்பார்த்துள்ளது.
Related posts:
சர்வதேச தேயிலை தினம் இன்று!
நாளை நள்ளிரவுக்கு முன்னர் தேர்தல் முடிவுகள் வெளியாகும் - மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!
டிஜிட்டல் மயமாகிறது இலங்கை – அமைச்சர் பீரிஸ் மலேசியாவுடன் கலந்துரையாடல்!
|
|