எந்தவொரு கைதியும் மீதும் துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்படவில்லை – அமைச்சர் லோகான் ரத்வத்த!
Friday, December 4th, 2020மஹர சிறைச்சாலையின் பதற்ற நிலையில் சிறை அதிகாரிகளால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டு எந்தவொரு கைதியும் கொலை செய்யப்படவில்லை என அமைச்சர் லோகான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு சிறைச்சாலை பதற்ற நிலை தொடர்பில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பச்சை அரிசி 66ரூபாவுக்கு ச.தொ.ச மூலம் விற்பனை!
திரைப்பட நடிகை குஸ்பு மட்டும் புலிகளை பயங்கரவாதிகள் என கூறவில்லை – கூட்டமைப்பின் பலரம் அவ்வாறே கூறிவ...
சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாவதற்கு முன்னதாக உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை ...
|
|