எதிர்வரும் 22ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம்!
Friday, May 17th, 2019
எதிர்வரும் 22ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தகுதி வாய்ந்த அதிகாரிக்கும் பீடாதிபதிகளுக்கும் இடையே இன்று இடம்பெறும் கலந்துரையாடலையடுத்து உத்தியோகபூர்வ பதிவாளர் அறிவிப்பார் என அறிய முடிகின்றது.
பல்கலைக்கழகத்தில் கல்விசார் நடவடிக்கைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பான அறிவித்தல் வெகுசன தொடர்பு சாதனங்கள் ஊடாக பதிவாளர் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
ஆசிரியர் விடுதிமீது கல்வீச்சு: மூடப்பட்டது பாடசாலை - பெற்றோர் போராட்டம் - அனலைதீவில் பதற்றம்!
வறிய மாணவர்களின் கற்றல் ஊக்குவிப்புக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவை...
54 இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்!
|
|
|


