ஊர்காவற்றுறை பொலிஸ் அதிகாரி அலுவலகத்துக்கு அண்மையில் கைக்குண்டு!

Saturday, April 27th, 2019

ஊர்காவற்றுறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கு அண்மையில் பழைய கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் துப்பரவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது குறித்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இது பழைய குண்டு என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: