உலக பொருளாதார மைய கூட்டத்தில் பங்கேற்க  பிரதமர் எதிர்வரும் 4ஆம் திகதி இந்தியா விஜயம்!

Sunday, September 18th, 2016

இதேவேளை உலக பொருளாதார மைய கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 4ம் திகதி முதல் 6ம் திகதி வரை புதுடில்லிக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.

இதற்கு முன்னர் நியூஸிலாந்துக்கு செல்லும் அவர் நியூஸிலாந்தில் இருந்து நேரடியாகவே புதுடில்லிக்கு செல்லவுள்ளார்.இதேவேளை ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வுக்காக ஜனாதிபதி இன்று நியூயோர்க் புறப்படுகிறார்.

3

Related posts: