உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

Friday, March 18th, 2022

யுக்ரைனில் போர்நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை பொய்த்து போனதால் நேற்று உலக எண்ணெய் விலை சுமார் 10 சதவீதம் உயர்ந்தது.

அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 8.55 டொலர் அதிகரத்து, 107 டொராக இருந்தது.

அத்துடன், ஒரு பீப்பாய்  அமெரிக்க WTI மசகு எண்ணெயின் விலை  8 டொலர் அதிகரித்து 104 டொலராக ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: