உருளைக்கிழங்கிற்கும் வரி அதிகரித்தது!

Thursday, August 25th, 2016

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான விஷேட பாண்ட வரி இன்று முதல் ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இதுவரை 35 ரூபாவாகவுள்ள இந்த ஒரு கிலோ உருளைக்கிழங்குக்கான வரி 40 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.  தேசிய உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுக்கு நிரந்தர விலையைப் பெற்றுக் கொடுப்பதே இதன் நோக்கம் என அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts: