உரிய அனுமதியுடன் தொல்பொருள் அகழ்வு – கல்வி அமைச்சர்!

Sunday, September 10th, 2017

தொல்பொருள் அகழ்வு செயல்பாடுகளுக்கு உரிய அனுமதி வழிமுறைகளை பின்பற்றும்படி கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தொல்பொருள் மற்றும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலங்களுக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுற்றுலாத்துறை கட்டமைப்புப் பணிகளை துரிதப்படுத்தும்படி அமைச்சர் அதிகாரிகளை பணித்துள்ளார்.

Related posts: