உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்வு!

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று (23) காலை பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கஹகொல்ல பகுதியில் பேருந்துக் குண்டு வெடிப்புச் சம்பவத்தை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாத...
யாழ் இந்தியத் தூதுவராக எஸ்.பாலச்சந்திரன் !
சகல அரசாங்க பாடசாலைகளிலும் இணக்க சபை!
|
|