உயர்தரப் பரீட்சை, புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு !

Friday, July 9th, 2021

இவ்வாண்டுக்கான தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சை தினங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

அதேவேளை கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதிமுதல் 31 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts: