உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

Tuesday, May 4th, 2021

2020 ஆம் அண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயரதரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றைய தினம் (04) வெளியிடப்பட்டுள்ளதாக பரிட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பரீட்சை திணைக்களத்தின் https://www.doenets.lk/ என்ற இணையதளத்துக்கு பிரவேசித்து மாணவர்கள் தமது சுட்டெண்ணை உள்ளீடு செய்து பெபேறுகளை அறிந்துகொள்ளமுடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts: