உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பனம்!

Tuesday, June 6th, 2017

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பன நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில்  அமைச்சர் மனோ கணேசன், அமைச்சின் செயலாளர், தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர், ICTA நிலையத்தின் பிரதம அதிகாரிகள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related posts:


ஜனாதிபதி - மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உறுப்பினர்களுக்கிடையில் இன்று விசேட சந்திப்பு!
நாடளாவிய ரீதியில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு - களத்தில் 12000 படையினர் என பிரதிப் பொலிஸ்மா அதி...
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தின் புதிய கட்டிடத் தொகுதி திறந்துவை...