உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வு!

அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் அமைச்சர்கள் மங்கள சமரவீர, ரிஷாத் பதியுதீன், மஹிந்த அமரவீர, சுஜீவ சேரசிங்க மற்றும் எரான் விக்கிரமரத்ன ஆகியோரும் உரிய அமைச்சுக்களின் அதிகாரிகளும் பங்குபற்றினர் எனத் தெரியவருகின்றது.
Related posts:
வானில் பறந்த இலட்சக்கணக்கான பறவைகள்! ஆபத்தின் அறிகுறியா?
மரண தண்டனைக்கான தடையை தொடருமாறு ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள்!
பொலிஸ்மா அதிபர் உயர் நீதிமன்றில் ஆயர்!
|
|