உணவுக்காக பயன்படும் தேங்காய் எண்ணெய்க்கு கட்டுபாட்டு விலை – நுகர்வோர் அதிகார சபையின் தலைவர்!

Wednesday, November 15th, 2017

உணவுக்காக பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய் மற்றும் இதர தாவர எண்ணெய் வகைகளுக்கான கட்டுபாட்டு விலையை அமுலுக்கு கொண்டுவர நுகர்வோர் அதிகார சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தேங்காய் எண்ணெய் மூலமான விற்பனையில் கூடுதலான வருமானம் வர்த்தகர்கள் பெறுகின்றனர். இதன் பயன்கள் பாவனையாளர்களுக்கு சென்றடைவதில்லை என்று நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலக்கரத்ன தெரிவித்துள்ளார்.

எனவெ தொடர்பாக வாழ்க்கை செலவு தொடர்பான குழுக்கூட்டத்தில் கட்டுபாட்டு விலை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தள்ளார்

Related posts: