இ-ஹெல்த் திட்டம்: கணினி மயப்படுத்தப் படுத்தப்படும் 300 வைத்திய சாலைகள் – சுகாதார அமைச்சர்!

Tuesday, October 24th, 2017

300 வைத்தியசாலைகள் 2020ஆம் ஆண்டளவில் இ-ஹெல்த் செயற்றிட்டத்தின் கீழ் கணினி மயப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

மக்களுக்கு இ-ஹெல்த் அட்டை ஒன்றும் வழங்கப்படும். இதற்காக இந்திய நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துமறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்..

Related posts: