இளவயது திருமணம் வீழ்ச்சி – யுனிசெவ்!

குறிப்பிடத்தக்க அளவில் சிறுவர் திருமணங்கள் குறைவடைந்திருப்பதாக யுனிசெப் அமைப்பு அறிவித்துள்ளது.
இது வரவேற்கத்தக்க முயற்சியாகும். கடந்த பத்து வருடங்களில் 25 மில்லியன் சிறுவர் திருமணங்கள் தடுக்கப்பட்டிருப்பதாக யுனிசெப் அமைப்பின் அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது 18 வயதிற்கு குறைந்த ஐந்து சிறுமிகளில் ஒருவர் திருமணம் செய்து வைக்கப்படுகிறார். கடந்த தசாப்தத்தில் 18 வயதிற்கு குறைந்த நான்கு சிறுமிகளில் ஒருவர்திருமணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் இலங்கை விஜயம்!
அவுஸ்திரேலியாவில் காணாமல் போன இலங்கை மாணவன்!
வலி தெற்கு பிரதேசபையே எமது வயிற்றில் அடிக்காதே – ஜனாதிபதி பிரதமரிடம் நீதி கெட்டு மருதனார்மட வியாபாரி...
|
|