இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் நாளை முதல் அறிமுகம்!
Friday, March 15th, 2019பிறப்பு சான்றிதழுக்கு பதிலாக நாளை முதல் இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகப்படுத்தப்படும் என்று உள்ளக உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
மோசடியான முறையில் ஆவணங்கள் தயாரிக்கப்படுவதை தவிர்ப்பதே புதிய இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகத்தின் நோக்கம் எனவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
அரச மருத்துவர் சங்கம் காப்புறுதி திட்டத்துக்கு எதிர்ப்பு!
அரியாலை அ.த.க பாடசாலை மூடப்படும் அபாய கட்டத்தில் - இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்!
சீன அரசு உதவி - குறைந்த வருமானம் பெறுபவர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள் ஊடகவியலாளர்களுக்கு 1,996 வீடுக...
|
|