இலங்கை வங்கியின் அறிக்கைக்கு சிறந்த விருது!

Monday, February 20th, 2017

ஆசிய கணக்காய்வாளர் மாநாட்டின் விருது விழாவில் சார்க் வலயத்தில் அரச துறை வங்கிகள் அறிக்கைகளில் சிறந்த அறிக்கைக்கான விருது இலங்கை வங்கிக்கு கிடைத்துள்ளது.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் சமீபத்தில் நடைபெற்ற இந்த விருது விழாவில் அரசாங்க வங்கிகள பலவற்றினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் இலங்கை வங்கியின் அறிக்கை முதலாவது இடத்திற்குத் தெரிவாகியது.

இலங்கை வங்கியின் 2015 ஆம் ஆண்டுக்கான அறிக்கைக்கே விருது வழங்கப்பட்டது.

வுங்கியின் பணிப்பாளர் சபை செயலாளர் திருமதி. ஜானகி சேனாநாயக்க சிறிவர்த்தன இதற்கான விருதை பங்களாதேஷ் நிதியமைச்சர் அப்துல் முஹிட்டிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

dde

Related posts: