இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் உள்ளுர் சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என தகவல்!

Tuesday, March 7th, 2023

எதிர்வரும் நாட்களில் உள்ளுர் சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் எரிபொருள்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் எரிபொருள் விலைகள் குறைவடைந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: