இலங்கை மக்களுக்கு இரண்டாவது முறையாகவும் நிவாரணம் அனுப்பப்படும் – இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிடம் தமிழக முதல்வர் உறுதியளிப்பு!
Monday, June 6th, 2022இலங்கை மக்களுக்கு தமிழக முதல்வர் இரண்டாவது முறையாகவும் நிவாரணம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிடம் அவர் இதனை கூறியுள்ளார்.
அதன்படி , அத்தியாவசியப் பொருட்களின் இரண்டாவது ஏற்றுமதி இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் மேலும் சில ஏற்றுமதிகள் வரிசையில் உள்ளதாகவும் தமிழக முதல்வர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கைதி தப்பியோட்டம்!
யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஷ்வரி பற்குணராஜா மனித உரிமை விசாரணை குழு ஆணையாளராக ஜனாதிபதியால் நிய...
எதிர்வரும் 27ஆம் திகதிமுதல் பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை - கல்வி அமைச்சு அறிவிப்பு...
|
|