இலங்கை நிர்வாக சேவை சங்கமும் போராடத் தயார்!

SLAS-2016 Wednesday, June 13th, 2018

இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கு கிடைக்க வேண்டிய விஷேட கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக இலங்கை நிர்வாக சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  நாளைய தினம் (14) அனைத்து நிர்வாக சேவை உத்தியோகத்தர்களும் நிர்வாக அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பொது நிர்வாக அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தாம் அழைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.


காலஞ்சென்ற சிற்சபேசக் குருக்களின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதிஅஞ்சலி!
நீதிமன்றம் பிணை தொடர்பான விண்ணப்பங்களுக்கு கருணை காட்டாது!
தேசிய நல்லிணக்கம் என்பது சரணாகதி அரசியல் அல்ல - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!
அரிசியை விற்பனை செய்ய மறுத்த நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை!
கடன் தொடர்பில் பிரதமர் கருத்து!
32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!