இலங்கை – தென்கொரியா வணிக உறவு மேம்பாடு!
Saturday, June 16th, 2018இலங்கை மற்றும் தென்கொரியாவிற்கு இடையிலான வணிக உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அண்மையில் இருதரப்புப் பிரதிநிதிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வர்த்தகத்தையும், முதலீட்டையும் மேம்படுத்துவது பற்றி ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது இலங்கையின் கடற்றொழில், சுற்றுலாத்துறைகளை அபிவிருத்தி செய்ய தென்கொரியா உதவி வழங்க உள்ளதாகவும் அதற்காக கொரியாவுடன் ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
Related posts:
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!
பிணைமுறி மோசடி – 11 குற்றச்சாட்டுக்களில் இருந்து ரவி கருணாநாயக்க உட்பட பிரதிவாதிகள் விடுதலை!
5 வருட திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை வலுப்படுத்த 2023 பட்ஜட் மூலம் நடவடிக்கை - ஜனாதிபதி ரணில் விக்ர...
|
|