இலங்கை – தாய்லாந்து புரிந்துணர்வு உடன்படிக்கை!
Saturday, July 21st, 2018இலங்கை வர்த்தக சம்மேளனத்துக்கும், தாய்லாந்தின் வர்த்தக சம்மேளனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்தாகியுள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக முதலீட்டு தொடர்புகளை விரிவாக்கிக் கொள்ளும் நோக்கில் இந்த உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இதற்கான ஒழுங்குகள் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
800 பயனாளிகளுக்கு 4 மாதங்களில் 17 கோடி ரூபாய் வருவாய் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
நத்தார் பண்டிகையை தவிருங்க - யாழ் மக்களிடம் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை!
யாழ்ப்பாணத்தில் இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!
|
|