இலங்கை- சீனா இடையிலான உறவு மேலும் அதிகரிக்க வேண்டும்  – சீன வெளிவிவகார அமைச்சர்!

Tuesday, October 31st, 2017

இலங்கை- சீனா- இடையிலான பரஸ்பர தொடர்புகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் வாங் ஈ தெரிவித்துள்ளார்.

குறிப்பாக முக்கியமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து இரண்டு நாடுகளும் கூர்ந்த அவதானத்தை செலுத்த வேண்டும்என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனை சீனாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.அங்கு அவர் சீன வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போதுஇ அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

Related posts:


பரீட்சை மண்டபங்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த நிதி ஒதுக்கீடு – கல்வி அமைச்சு நடவடிக்கை!
இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும்.- இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உறுத...
நுரைச்சோலையில் சீன பொறியியலாளர்களின் சேவையை பெற்றுக்கொடுக்க தயாராக இருப்பதாக வெளியான தகவல் பொய்யானது...