இலங்கை இராணுவத்திற்கு புதிய தலைமை அதிகாரி நியமனம்!

உடன் அமுலுக்கு வரும்வகையில் இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவத் தலைமையகம் இந்த நியமனத்தை வழங்கியுள்ளது. இந்த பதவியானது இராணுவத்தின் 2 ஆவது உயர் பதவியாகும். இதற்கமைய மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணான்டே இலங்கை இராணுவத்தின் 52 ஆவது பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எரிபொருள் விலையை மேலும் 7 ரூபாயால் அதிகரிக்கத் திட்டம் - கனிய எண்ணெய் வளத்துறை அமைச்சு ?
40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கண் பரிசோதனை மேற்கொள்வது அவசியம் - கண் மருத்துவர்கள் வலியுறுத்து!
முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கை கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் கையளிப்பு – இராஜாங்க அமைச்சர் ...
|
|