இலங்கை – இந்திய பொருளாதார உடன்படிக்கை கைச்சாத்தாகும் சாத்தியம்

Wednesday, August 8th, 2018

இலங்கை இந்திய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் கைச்சாத்திடப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த உடன்படிக்கை தொடர்பில் இதுவரையில் 10 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் இணக்கம் காணும் இலக்குடன் இரண்டு தரப்பின் அதிகாரிகளும் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: