இலங்கைக்கு மேலதிகமாக 500 ஹஜ் கோட்டா!

Friday, July 5th, 2019

நாட்டிற்கு மேலதிகமாக 500 ஹஜ் கோட்டா கிடைத்ததுள்ளதாக முஸ்லிம் சமய விவகார திணைக்கள பணிப்பாளர் எம். ஆர்.எம் மலீக் தெரிவித்துள்ளார்.

இம்முறை ஹஜ் செய்ய முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தில் தம்மை பதிவு செய்திருப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை நாடி இதுபற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பதிவு செய்யாத முகவர்களிடம், தம்மை பதிவு செய்ய வேண்டாமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related posts: