இறக்குமதி செய்யப்பட்ட அரிசி விநியோகம் – கைத்தொழில மற்றம் வர்த்த அமைச்சு

Thursday, October 26th, 2017

பாவனையாளர்களுக்கு தட்டுப்பாடகள் இன்றி அரியை விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி சதொச நிறுவன கிளைகளின் ஊடாக விநியோகிக்கப்பட்டு வருவதாக கைத்தொழில மற்றம் வர்த்த அமைச்சு தெரிவித்துள்ளது.

1இலட்சம் மெற்றிக்தொன் நாட்டரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதில் 10 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி தற்பொழுது இறக்குமதி செய்யப்பட்டுள்ளது..

லங்கா சதொசவின் மூலம் 1கிலோ நாட்டரிசி 74 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.மேலும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 2 லட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்காக சர்வதேச விலைமனுவை கோர கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.

Related posts: