இராணுவத் தளபதியின் அதிரடி உத்தரவு!

நாட்டில் உள்ளஅனைத்து இராணுவ அலுவலகங்களிலும் வேறு எந்த உருவப்படங்களுக்குபதிலாக அரச இலட்சனைகள் அல்லது இராணுவ இலட்சனைகள் உள்ள படங்களை காட்சிக்குவைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவினைஇராணுவத் தளபதி சவேந்திர சில்வா வழங்கியுள்ளார்.
ஜனாதிபதிகோத்தாபய ராஜபக்ஷ பிறப்பித்த உத்தரவுக்குஅமைவாகவே இராணுவத் தளபதி இந்த உத்தரவினைபிறப்பித்துள்ளார்.
இதன் மூலம் இராணுவத் தளபதி சவேந்திரசில்வா ஜனாதிபதியின் உத்தரவினை முதன்மையாக அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் இடைநிறுத்தப்படமாட்டாது - அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதி!
சுன்னாகத்தில் தோட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!
10 மணிநேர மின் துண்டிப்பு - இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளிப்பு!
|
|