இரண்டாவது விசேட மேல் நீதிமன்றத்தின் பணிகள் ஆரம்பம்!

Thursday, March 14th, 2019

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவின் தலைமையில் இரண்டாவது விசேட மேல்நீதிமன்றத்தின் பணிகள் இன்று(14) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் உள்ளிட்ட குற்றங்களை குறித்து விசாரணை செய்வதற்கு மூவரடங்கிய நீதிபதிகள் கொண்ட, மூன்று விசேட நீதிமன்றங்களை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், முதலாவது விசேட மேல் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: