இன்று நள்ளிரவுமுதல் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு!

Tuesday, July 10th, 2018

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகள் இன்று (10) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் ஒக்டைன் 92 வகை பெட்ரோல் ஒரு லீட்டர் 8 ரூபாவினாலும்இ 95 ஒக்டைன் வகை பெட்ரோல் 7 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்இ டீசலின் விலை 9 ரூபாவினாலும்இ சூப்பர் டீசலின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts: