இன்று ஜனாதிபதி கிளிநொச்சி விஜயம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் ‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ தேசிய செயற்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட மாநாடு இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
நாட்டின் உயிர்நாடிகளான சிறுவர்களைப் பாதுகாத்து, அவர்களது உடல், உள விருத்திக்கு ஏற்ப சமூகத்தில் அவர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சிறந்த சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
துஷ்பிரயோகங்களைத் தடுத்தல், பாதுகாப்பை உறுதி செய்தல், சுகாதார போசணை, ஆளுமை விருத்தி, கல்வி மற்றும் வாழ்க்கைத் திறனை மேம்படுத்தல் ஆகிய துறைகளினூடாக நாடளாவிய ரீதியில் இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
Related posts:
A9 வீதியை மேவிப்பாயும் மழை நீர்: போக்குவரத்து பெரும் பாதிப்பு!
ரஷ்யாவில்இலங்கை தேயிலைக்கான கேள்வி குறையவில்லை - இலங்கை தேயிலை சபை அறிவிப்பு!
வங்கிக் கட்டமைப்பு சரிவடையும் என பலர் வேடிக்கை பார்க்கின்றனர் - அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
|
|
வர்த்தகத்தில் சிறுவர்களை ஈடுபடுத்துபவர்களைக் கைது செய்ய நடவடிக்கை - சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!
ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்...
ஆட்சியைக் குறை கூறுவதைத் தவிருங்கள் - போலித் தேசிய பிரதிநிதியை உருவாக்கிய சமூகத்தை உற்றுப் பாருங்கள...