இன்று கூடுகிறது ஆணைக்குழு!
Friday, November 17th, 2017
உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது குறித்து தீர்மானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று குறித்த ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெறவுள்ளது.
தேர்தல் நடத்தப்படும் திகதி மற்றும் வேட்புமனுக்களை தாக்கல் எப்போது மேற்கொள்வது என்பது குறித்தும் இன்றைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் தேர்தல் நடத்தப்படும் என ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரச பணியாளர்களின் இடமாற்றக் கொள்ளை கல்விச்சேவை ஊழியர்களுக்கும் பொருந்தும் - கல்வி அமைச்சர்
வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன - ஐ.நாவின் குடியுரிமை பிரதிநிதி இடையே விஷேட சந்திப்பு!
நெடுந்தீவு அருகில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேர் கைது!
|
|
|


