இன்றுமுதல் முதலாம் தவணை விடுமுறை ஆரம்பம்!

Friday, April 6th, 2018

நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற பாடசாலைகளின் முதலாவது தவணை இன்று(06) நிறைவடைவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாம் தவணை வழங்கப்பட்டு மீண்டும் எதிர்வரும் 23ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி முதல் முதலாவது தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்டு மீண்டும் எதிர்வரும் 16ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: